Sunday, 25 February 2018




The best tribute paid to actress Sridevi who passed away so suddenly to the utter shock of her fans and followers

வாட்ஸாப் செய்தியா வந்தப்ப வதந்தின்னு தான் நினைச்சேன். யாரிடமும் உண்மையான்னு விசாரிக்ககூட நினைக்கலை. அவ்வளவு நம்பிக்கை அவங்களுக்கு ஏதும் ஆகியிருக்காதுன்னு.
குக்கிராமத்தில பிறந்து இந்திய அளவில் கொடி நாட்டிய மயிலே, ஒரு படபிடிப்பு மரணம் போல மறுபடி எழுந்து வந்திட மாட்டீங்களா?

No comments:

Post a Comment